Tuesday, 12 February 2019

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி.

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி.

ஓம் சொல்லின் செல்வனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் சோதனைகள் வென்றவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் நிரந்தரமாய் இருப்பவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!

ஓம் நம்பியவரின் துணையே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் நந்தாமணி விளக்கே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் துளசிராமன் துணையே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!

ஓம் தூங்காமல் காப்பவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் துயிலை மறந்தவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் துன்பத்தை மாற்றியவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!

ஓம் கர்ம யோகியே ஓம் ஸ்ரீராம்
ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் கவியின் நாயகனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் நிம்மதியைத் தந்தவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!

ஓம் நிச்சயமாய் அருள்பவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் வேந்தனின் தூதனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் வேதனைகள் தீர்த்தவனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
ஓம் வெற்றிக்கு நாயகனே ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஸ்ரீ ராம பக்தனே ஓம் ஸ்ரீராம்
ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!
ஓம் வீர ஆஞ்சநேயனே ஓம் ஸ்ரீராம்
ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்!

ஜெய் ஸ்ரீ ராம்.

கூடித் தவஞ் செய்து கண்டேன் குரைகழல், தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி,, வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைத் தூடிற் பலவுல கோரெத் தவரே!! ஓம்நமசிவாய