Tuesday, 12 February 2019

ஏழு பேரு முனிவர்களும், அவர்கட்கு முற்பட்ட நான்கு பிற முனிவர்களும்

ஏழு பேரு முனிவர்களும், அவர்கட்கு முற்பட்ட நான்கு பிற முனிவர்களும், (மனித சமுதாயத்தைத் தொற்றுவித்தவர்களான) மனுக்களும் எனது மனத்தினின்றும் பிறந்தவர்களே, இவ்வுலகிலே உள்ள உயிரினங்கள் எல்லாம் அவர்களினின்றும் தோன்றியவையே.

மறைந்ததா யிருந்திடும் நிறைந்தெனு ளிருந்ததை மறந்தன் றிருந்தால் இறந்ததா யிருந்தவன், சிறந்ததா யிருந்திடும் சிதம்பர நாதனை சிந்தையில் கொண்டதா லின்றே பிறந்ததா யுணர்கிறேன்... ஓம்நமசிவாய

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும், கொண்ட சராசரமும் முற்றும்  குணங்களும், பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும் கண்ட சிவனும் என் கண்ணன்றி இல்லையே,, ஓம்நமசிவாய
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
சக்தியோடு சிவன் உன்னை, பக்தியோடு நான் தொழூவேன், தத்தி நடக்கும் பிள்ளை என்னை தாங்கி நீயே காத்திடப்பா!! ஓம்நமசிவாய

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.

தியானம் செய்ய இடம் தேடாதே ஏனென்றால் ஈசன் இல்லாத இடம் உண்டோ ஈசன் இல்லாத இடத்தில் காற்று இருக்காது நீர் இருக்காது ஆகையால் நீ இருக்கும் இடத்திலேயே தியானம் செய் எள்ளாம் அந்த ஈசன் பார்த்து கொள்வார் நீ பயப்பட வேண்டாம்